Filter questions
ஐசிஎஸ்ஐ எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்
Fertility

ஐசிஎஸ்ஐ எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்

ஐவிஎஃப் ( இன் விட்ரோ கருத்தரித்தல் ) அல்லது ஐசிஎஸ்ஐ (இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சன் ) ஆகிய இரண்டும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பத்தின் (ஏஆர்டி) வகையின் கீழ் வருகின்றன .

Feb 03, 2020 | 184 Views

 இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சனின் செயல்முறை என்ன
Fertility

இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சனின் செயல்முறை என்ன

இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சன் (ஐ.சி.எஸ்.ஐ) ஆனது மைக்ரோமனிபுலேசன் சம்பந்தப்பட்ட ஒரு நுட்பம் ஆகும் . இது தம்பதியினருக்கு , குறிப்பாக ஆண் மலட்டுத்தன்மை பிரச்சனை உடன் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . இந்த நுட்பம் பெண்ணிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட முட்டையின் சைட்டோபிளாஸில் நேரடியாக செலுத்தப்படும் ஒற்றை விந்தணு மூலம் கர்ப்பத்தை அடைய உதவுகிறது .

Feb 03, 2020 | 159 Views

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சளியைக் குணப்படுத்துவது எப்படி
Fertility

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சளியைக் குணப்படுத்துவது எப்படி

கர்ப்ப காலத்தில் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது மாறக்கூடும் , இதன் விளைவாக நீங்கள் சளி மற்றும் இருமலை அனுபவிக்கலாம் . எனினும் , நீங்கள் கவலைப்பட தேவை இல்லை , நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் கூட இந்த அறிகுறிகள் உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு ஆபத்தானவை அல்ல.

Feb 03, 2020 | 156 Views

ஐ.யு.ஐ எவ்வாறு செயல்படுகிறது
Fertility

ஐ.யு.ஐ எவ்வாறு செயல்படுகிறது

ஐ.யு.ஐ (IUI) அல்லது உள் கருப்பை கருவூட்டல் (Intra Uterine Insemination) என்பது பெண்ணின் கருப்பையில் நேரடியாக ஆணின் விந்தணுக்களை கவனமாக செலுத்தி கருத்தரிப்பதன் மூலம் கர்ப்பத்தை அடைவதற்கான செயற்கை வழிமுறையாகும் .

Feb 03, 2020 | 171 Views

ஐயுஐ சிகிச்சை என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது
Fertility

ஐயுஐ சிகிச்சை என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது

கருப்பைய கருவூட்டல் (Intra-Uterine Insemination) அல்லது ஐ.யு.ஐ சிகிச்சை (IUI Treatment) என்பது ஆண்களின் குறைந்த விந்தணு எண்ணிக்கை அது உற்பத்தியால் கருத்தரிக்க முடியாமல் போகும் தம்பதிகளுக்கு கருத்தரிப்பதற்கு உதவ பயன்படும் குறைந்த விலை மற்றும் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப வழிமுறையாகும் .

Feb 03, 2020 | 361 Views

நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் கிரீன் டீ நல்லதா
Fertility

நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் கிரீன் டீ நல்லதா

சந்தையில் ஏராளமான கிரீன் டீ மற்றும் மூலிகை டீ கிடைக்கின்றன. அவைகளில் சில உங்கள் கருவுறுதலை அதிகரிப்பதன் மூலம் எளிதில் கருத்தரிக்க உதவுவதாகக் கூறுகின்றனர். இருப்பினும், க்ரீன் டீ தொடர்பாக மக்கள் மத்தியில் பல கவலைகள் உள்ளன; இது கர்ப்பத்திற்கு நல்லதா இல்லையா என்ற குழப்பம் உள்ளது.

Feb 03, 2020 | 109 Views

 மலட்டுத்தன்மையின் காலகட்டங்கள்
Fertility

மலட்டுத்தன்மையின் காலகட்டங்கள்

திருமணம் முடிந்தவுடன் ஒட்டுமொத்த குடும்பமும் அந்த தம்பதியிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு கருத்தரிப்பு. இந்த நிலையில் கருத்தரிப்பிற்கான முயற்சிகள் பொய்த்துப் போகும் ஒவ்வொருமுறையும் தம்பதிகள் துவண்டு விடுவார்கள். அதிலும் கருவுறாமைக்கான சில அறிகுறிகள் தென்படும்போது தம்பதிகளின் இதயம் சுக்கு நூறாக நேரிடும் .

Feb 03, 2020 | 102 Views

எண்டோமெட்ரியோசிஸ்: வலிமிகுந்த கோளாறுடன் வாழ்வது குறித்த மருத்துவரின் ஆலோசனை
Fertility

எண்டோமெட்ரியோசிஸ்: வலிமிகுந்த கோளாறுடன் வாழ்வது குறித்த மருத்துவரின் ஆலோசனை

எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஒரு பெண்ணின் கருவுறுதலை பாதிக்கும் ஒரு நிலை. இந்த மருத்துவ நிலையில் என்ன நடக்கிறது என்றால், கருப்பைக்கு வெளியேயும், இடுப்பு, ஃபலோபியன் குழாய்கள் மற்றும் கருப்பைகள் ஆகியவற்றின் பகுதியிலும், சிறிய செல்கள் வடிவம் பெறத் தொடங்குகின்றன.

Feb 03, 2020 | 93 Views

ஆர்கானிக்  உணவு மற்றும் கருவுறாமை - என்ன  தொடர்பு
Fertility

ஆர்கானிக் உணவு மற்றும் கருவுறாமை - என்ன தொடர்பு

ஏராளமான மக்கள் ஆர்கானிக் எனப்படும் கரிம உணவை சாப்பிடுவதை விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் பூச்சிக்கொல்லிகள் எதுவும் இல்லை, மற்றும் இயற்கையானது. தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களிலிருந்து விடுபட பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவினால் போதும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

Feb 03, 2020 | 103 Views

எண்டோமெட்ரியோசிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
Fertility

எண்டோமெட்ரியோசிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

சில மருத்துவ நிலைமைகள் பொதுவானவை ஆனால் பலருக்கும் அது குறித்து தெரிவதற்கு வாய்ப்பில்லை மற்றும் அந்த நிலைமை குறித்த விழிப்புணர்வும் இருப்பதில்லை. அப்படி ஒரு மருத்துவ நிலை தான் எண்டோமெட்ரியோசிஸ். எண்டோமெட்ரியோசிஸ் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உண்டு. அதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம் .

Feb 03, 2020 | 79 Views

விவரிக்கப்படாத கருவுறாமை பற்றிய கண்ணோட்டம்
Fertility

விவரிக்கப்படாத கருவுறாமை பற்றிய கண்ணோட்டம்

கருவுறாமை என்பது ஒரு குழந்தையை கருத்தரிக்க இயலாமை ஆகும் . இதுபோன்ற சந்தர்ப்பங்களில் , கருவுறுதல் சிக்கல்களைக் கண்டறிய மருத்துவர் உங்களை சோதனைகளுக்கு உத்தரவிடலாம்

Jan 30, 2020 | 129 Views

தடுக்கப்பட்ட ஃபாலோபியன் குழாய்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்
Fertility

தடுக்கப்பட்ட ஃபாலோபியன் குழாய்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்

கருவுறாமைக்கான ஒரு காரணம் தடுக்கப்பட்ட ஃபாலோபியன் குழாய்கள் ( blocked fallopian tubes ) அல்லது குழாய் மறைவில் இருப்பது . வழக்கமாக , இது தொடர்பாக ஒரு பெண் எந்த அறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை , ஆனால் மாதவிடாயின் அறிகுறிகளை ஒத்திருக்கக்கூடிய இரத்தப்போக்கு அல்லது வயிற்றுப் பிடிப்பு போன்ற சில ஆபத்து காரணிகள் உள்ளன . ஃபாலோபியன் குழாய்கள் பெண் உடற்கூறியலில் வயிற்றுப் பகுதியில் காணப்படும் குழாய்கள் மற்றும் தலை முடியை ஒத்த நுட்பமான கட்டமைப்பு உடன் இயற்கையான வரிசையாக இருக்கும் தசையாக உள்ளன . தலை முடியை போன்ற கட்டமைப்புகள் ஆனது முட்டையை பெண்ணின் கருவகத்தில் இருந்து கருப்பையில் பயணிக்க உதவுகிறது . மேலும் விந்தணு ஆனது கருப்பை வரை பயணிக்க உதவுகிறது . கருத்தரிப்பு செயல்முறைக்கு வரும்போது ஃபாலோபியன் குழாயின் பங்கு மிக முக்கியமானது , ஏனென்றால் இங்குதான் பெரும்பாலான முட்டைகள் கருவுற்றிருக்கின்றன மற்றும் அறுவைசிகிச்சை அல்லது தொற்றுநோயால் குழாய் சேதமடைந்தால் , வடு திசு உருவாக்கம் காரணமாக தடுக்கப்பட்ட ஃபாலோபியன் குழாய்களின் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன .

Jan 30, 2020 | 117 Views